திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1126 — காதல் - சிறப்பு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்

குறள்

கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார்
நுண்ணியரெங் காத லவர்

பொருள்

கண்ணுள்ளேயும் போகார்; இமைத்தாலும் துன்புறார்; அவ்வளவு நுண்மையானவர் எம் கணவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural