திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1127 — காதல் - சிறப்பு உரைத்தல்

காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்

குறள்

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
மெழுதேங் கரப்பாக் கறிந்து

பொருள்

எம் கணவர் கண்ணுள் இருத்தலால் அவர் மறைவார் என்று கண்ணுக்கு மையும் தீட்டமாட்டேம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural