குறள் 1128 — காதல் - சிறப்பு உரைத்தல்
காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்
குறள்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
லஞ்சுதும் வேபாக் கறிந்து
பொருள்
எம் கணவர் நெஞ்சில் இருத்தலால் வெந்துவிடுவார் என வெப்பமாக உண்ணவும் அஞ்சுகிறேம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · களவு இயல் · காதல் - சிறப்பு உரைத்தல்
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட
லஞ்சுதும் வேபாக் கறிந்து
எம் கணவர் நெஞ்சில் இருத்தலால் வெந்துவிடுவார் என வெப்பமாக உண்ணவும் அஞ்சுகிறேம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen