திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 347 — துறவு

அறத்துப்பால் · துறவற இயல் · துறவு

குறள்

பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

பொருள்

எந்த ஓர் ஆசையையும் பற்றிக் கொள்ளாதவர்க்குத் துன்பமும் பற்றிக் கொள்வதில்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural