திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 348 — துறவு

அறத்துப்பால் · துறவற இயல் · துறவு

குறள்

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

பொருள்

முழுமையாகப் பற்று அற்றவரே துறவில் உயர்ந்தோர்; மற்றவர்கள் ஆசைவலைக்குள் அகப்பட்டவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural