திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 346 — துறவு

அறத்துப்பால் · துறவற இயல் · துறவு

குறள்

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்

பொருள்

யான் என்றும் எனது என்றும் உண்டாகும் தற்பெருமை அற்றவன், புகழுடம்பாளர்க்குள் உயர்ந்த புகழுடம்பாளனாவான்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural