குறள் 345 — துறவு
அறத்துப்பால் · துறவற இயல் · துறவு
குறள்
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை
பொருள்
பிறவித் தொடர்பையும் விட நினைத்தவர்க்கு வேறு தொடர்புஏது? அவர் உடம்பும் அவர்க்கு மிகையே!
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · துறவு
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை
பிறவித் தொடர்பையும் விட நினைத்தவர்க்கு வேறு தொடர்புஏது? அவர் உடம்பும் அவர்க்கு மிகையே!
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen