குறள் 344 — துறவு
அறத்துப்பால் · துறவற இயல் · துறவு
குறள்
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து
பொருள்
ஒரு பற்றும் இல்லாமையே துறவாகும்; ஒன்றன் மேலேனும் பற்று உண்டாயின் தெளிவில்லாமையே ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · துறவு
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து
ஒரு பற்றும் இல்லாமையே துறவாகும்; ஒன்றன் மேலேனும் பற்று உண்டாயின் தெளிவில்லாமையே ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen