குறள் 343 — துறவு
அறத்துப்பால் · துறவற இயல் · துறவு
குறள்
அடல்வேண்டு மைந்தின் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு
பொருள்
ஐம்புலன்களையும் அடக்கிக் காக்க; விட வேண்டியவை எல்லாவற்றையும் மொத்தமாக விடுக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · துறவு
அடல்வேண்டு மைந்தின் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு
ஐம்புலன்களையும் அடக்கிக் காக்க; விட வேண்டியவை எல்லாவற்றையும் மொத்தமாக விடுக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen