திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 342 — துறவு

அறத்துப்பால் · துறவற இயல் · துறவு

குறள்

வேண்டி னுணடாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல

பொருள்

எல்லா வாய்ப்புகளும் உள்ளபோதே அவற்றை விடுதல் வேண்டும்; அவ்வாறு விட்டபின் அவை இயல்பாகி விடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural