குறள் 341 — துறவு
அறத்துப்பால் · துறவற இயல் · துறவு
குறள்
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்
பொருள்
ஒருவன் எவற்றை வேண்டா என்று விடுகின்றானோ அவற்றால் அவன் துன்பப்படுதல் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · துறவு
யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்
ஒருவன் எவற்றை வேண்டா என்று விடுகின்றானோ அவற்றால் அவன் துன்பப்படுதல் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen