குறள் 340 — நிலையாமை
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
குறள்
புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு
பொருள்
உடலுள் சிறிது காலம் தங்கியிருந்த உயிர் நிலைபேறாகத் தங்குவதற்குரிய இடம் ஒன்றும் இல்லையோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
புக்கி லமைந்தின்று கொல்லோ வுடம்பினுட்
டுச்சி லிருந்த வுயிர்க்கு
உடலுள் சிறிது காலம் தங்கியிருந்த உயிர் நிலைபேறாகத் தங்குவதற்குரிய இடம் ஒன்றும் இல்லையோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen