குறள் 339 — நிலையாமை
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
குறள்
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
பொருள்
சாவு என்பது உறங்குவது போன்ற இயல்பினது. பிறப்பு என்பது உறங்கியவர் விழிப்பது போன்ற இயல்பினது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
சாவு என்பது உறங்குவது போன்ற இயல்பினது. பிறப்பு என்பது உறங்கியவர் விழிப்பது போன்ற இயல்பினது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen