குறள் 338 — நிலையாமை
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
குறள்
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.
பொருள்
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு, கூட்டுக்கும் பறந்து போகும் பறவைக்கும் உள்ள உறவு போன்றதாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்போ டுயிரிடை நட்பு.
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு, கூட்டுக்கும் பறந்து போகும் பறவைக்கும் உள்ள உறவு போன்றதாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen