குறள் 337 — நிலையாமை
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
குறள்
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல
பொருள்
வாழ்வு என்பதை அறியாதவரும் எண்ணுவன கோடிமட்டுமல்ல; அதனினும் மிகுதியாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல
வாழ்வு என்பதை அறியாதவரும் எண்ணுவன கோடிமட்டுமல்ல; அதனினும் மிகுதியாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen