குறள் 336 — நிலையாமை
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
குறள்
நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு
பொருள்
நேற்று இருந்தான் ஒருவன் இன்று இல்லை என்னும் பெரிய இயல்பை உடையது இவ்வுலகமாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு
நேற்று இருந்தான் ஒருவன் இன்று இல்லை என்னும் பெரிய இயல்பை உடையது இவ்வுலகமாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen