திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 335 — நிலையாமை

அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை

குறள்

நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்

பொருள்

நாவொடுங்கி விக்கல் வருமுன் செய்யத்தக்க நல்ல செயல்களைச் செய்துவிடுதல் வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural