திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 334 — நிலையாமை

அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை

குறள்

நாளென வொன்றுபோற் காட்டி யுயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்

பொருள்

நாள் என்பது ஒன்று போலத் தோன்றி உயிரை அறுக்கும் வாள் என்பதை உணர்வாளர் அறிவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural