திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 333 — நிலையாமை

அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை

குறள்

அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்

பொருள்

செல்வம் நிலைபெறா இயல்பினது; அது வரப் பெற்றால் நிலை பேறானவற்றைச் செய்து விடுக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural