திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 332 — நிலையாமை

அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை

குறள்

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் மதுவிளிந் தற்று

பொருள்

கூத்து நிகழ்ச்சிக்குக் கூட்டம் வருவது போல வந்து மொத்தமாகப் போகும் இயல்பினது செல்வம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural