குறள் 331 — நிலையாமை
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
குறள்
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை
பொருள்
நிலைபெறாதவற்றை நிலைபெறுவன என்று முடிவு செய்யும் சிற்றறிவு கீழானதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · நிலையாமை
நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்
புல்லறி வாண்மை கடை
நிலைபெறாதவற்றை நிலைபெறுவன என்று முடிவு செய்யும் சிற்றறிவு கீழானதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen