திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 330 — கொல்லாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை

குறள்

உயிருடம்பின் னீக்கியா ரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

பொருள்

துன்புறும் உடலொடு நல்வழியில் செல்லாத கொடுமையர் என்பர் ஓர் உயிரை அதன் உடலில் இருந்து நீக்கியவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural