திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 329 — கொல்லாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை

குறள்

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து

பொருள்

கொலையின் இழிவை அறித்தவர்க்குக், கொலை செய்வார் இழிதொழில் செய்பவரே ஆவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural