திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 328 — கொல்லாமை

அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை

குறள்

நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை

பொருள்

கொல்லுதலால் பெரு நன்மை உண்டாகும் என்றாலும், அக்கொலையால் வரும் நன்மை இழிந்ததேயாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural