குறள் 327 — கொல்லாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை
குறள்
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தாம்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
பொருள்
தன் உயிர் இழக்கும் நிலை நேருமாயினும் பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்தலாகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தாம்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
தன் உயிர் இழக்கும் நிலை நேருமாயினும் பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்தலாகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen