குறள் 326 — கொல்லாமை
அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை
குறள்
கொல்லாமை மேல்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று
பொருள்
கொலை செய்யாமையைக் கைக் கொண்டு நடப்பவன் வாழ்நாளைக் குறைக்கக் கூற்றமும் செல்லாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · கொல்லாமை
கொல்லாமை மேல்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று
கொலை செய்யாமையைக் கைக் கொண்டு நடப்பவன் வாழ்நாளைக் குறைக்கக் கூற்றமும் செல்லாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen