குறள் 359 — மெய் உணர்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
குறள்
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
பொருள்
மெய்ப் பொருளை உணர்ந்து பொய்ப்பொருள் விலகுமாறு நடந்தால் மீண்டும் அடையும் துன்பம் அடையா.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
மெய்ப் பொருளை உணர்ந்து பொய்ப்பொருள் விலகுமாறு நடந்தால் மீண்டும் அடையும் துன்பம் அடையா.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen