குறள் 360 — மெய் உணர்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
குறள்
காமம் வெகுளி மயக்க மிவைமூன்றி
னாமங் கெடக்கெடு நோய்
பொருள்
விருப்பு வெறுப்பு தெளிவில்லாமை என்னும் மூன்றன் அச்சமும் இல்லையானால் துன்பமும் இல்லையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
காமம் வெகுளி மயக்க மிவைமூன்றி
னாமங் கெடக்கெடு நோய்
விருப்பு வெறுப்பு தெளிவில்லாமை என்னும் மூன்றன் அச்சமும் இல்லையானால் துன்பமும் இல்லையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen