குறள் 358 — மெய் உணர்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
குறள்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு
பொருள்
பிறப்பு என்னும் அறியாமை விலகுவதற்குச் சிறப்பு என்னும் மெய்ப் பொருளைக் காணல் அறிவாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு
பிறப்பு என்னும் அறியாமை விலகுவதற்குச் சிறப்பு என்னும் மெய்ப் பொருளைக் காணல் அறிவாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen