குறள் 357 — மெய் உணர்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
குறள்
ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
பொருள்
ஒருமுகப்பட்டு உண்மையைக் கண்டு கொண்டால் அறியாமை மீண்டும் உறுதியாக வரவே வராது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
ஒருமுகப்பட்டு உண்மையைக் கண்டு கொண்டால் அறியாமை மீண்டும் உறுதியாக வரவே வராது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen