குறள் 356 — மெய் உணர்தல்
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
குறள்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
பொருள்
உலகில் பலர்க்கும் தெரியாத வழிகளையும், கற்பன கற்று அவற்றின் உண்மை உணர்ந்தவர் கண்டு கொள்வர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
உலகில் பலர்க்கும் தெரியாத வழிகளையும், கற்பன கற்று அவற்றின் உண்மை உணர்ந்தவர் கண்டு கொள்வர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen