திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 355 — மெய் உணர்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்

குறள்

எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

பொருள்

எப்பொருள் எத்தன்மையுடையதாக இருப்பினும் அப்பொருளில் உண்மையைக் கண்டு கொள்வதே அறிவு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural