திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 354 — மெய் உணர்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்

குறள்

ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு

பொருள்

மெய்யறிவு இல்லாதவர்க்கு மற்றைக் கண், காது, மூக்கு,வாய், தோல் அறிவுகள் வாய்த்திருந்தாலும் பயனில்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural