திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 353 — மெய் உணர்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்

குறள்

ஐயத்தி னீங்கித் துணிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து

பொருள்

ஐயமில்லாத தெளிந்த அறிவுடையவர்க்கு மண்ணுலகினும் விண்ணுலகம் மிக அருகில் உள்ளதாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural