திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 352 — மெய் உணர்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்

குறள்

இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

பொருள்

மயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவினர்க்கு அறியாமை என்னும் இருள் விலகி இன்பம் உண்டாக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural