திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 351 — மெய் உணர்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · மெய் உணர்தல்

குறள்

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு

பொருள்

நிலையில்லாதவற்றை நிலையானது என்று உணரும் மயக்கத்தால் அறிவுக் குறைப்பிறப்பு உண்டாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural