திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 350 — துறவு

அறத்துப்பால் · துறவற இயல் · துறவு

குறள்

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

பொருள்

பற்றே இல்லாத துறவோனைப் பற்றிக் கொள்க; அதனைக் கொள்ளல் தன்பற்றை முழுமையாக விடுவதற்கேயாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural