திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 370 — அவா அறுத்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்

குறள்

ஆரா இயற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்

பொருள்

அளவுக்கு உட்படாத இயல்புடைய ஆசையை அகற்றினா அவ்வளவில் அசையா உறுதிநிலையை அது தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural