திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 371 — ஊழ்

அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்

குறள்

ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி

பொருள்

பெருகும் இயற்கையால் சோர்விலாத் தன்மை உண்டாகும்; உள்ள பொருளும் போகும் இயற்கையால் சோர்வு உண்டாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural