திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 372 — ஊழ்

அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்

குறள்

பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை

பொருள்

இழப்பாகும் இயற்கை உண்டானால் அறியாமை ஏற்படும்; ஆக்க மாகும் இயற்கை உண்டானால் அறிவு விரிவடையும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural