திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 373 — ஊழ்

அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்

குறள்

நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன்
னுண்மை யறிவே மிகும்

பொருள்

எத்தகைய நுட்பமான நூல்களைக் கற்ற போதிலும் தம் பிறப்பின் வழிமுறைப்படி வந்த அறிவே மேற்பட்டு நிற்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural