திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 374 — ஊழ்

அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்

குறள்

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு

பொருள்

உலகம் இரு வேறான இயல்பினது, அதனால் செல்வராவதும் அறிவராவதும் வேறுவேறானவை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural