குறள் 375 — ஊழ்
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
குறள்
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
பொருள்
செல்வ ஆக்கத்திற்கு நல்லவை என எண்ணுபவை தீயவையாகவும் தீயவை என எண்ணுபவை நல்லவையாகவும் ஆகிவிடக் கூடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
செல்வ ஆக்கத்திற்கு நல்லவை என எண்ணுபவை தீயவையாகவும் தீயவை என எண்ணுபவை நல்லவையாகவும் ஆகிவிடக் கூடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen