குறள் 376 — ஊழ்
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
குறள்
பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம
பொருள்
தம்மை விட்டுச் செல்வதைக் காத்தல் இயலாது. போகாததை எவ்வளவு போக்கினும் போகாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம
தம்மை விட்டுச் செல்வதைக் காத்தல் இயலாது. போகாததை எவ்வளவு போக்கினும் போகாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen