குறள் 377 — ஊழ்
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
குறள்
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குத் துய்த்த லரிது
பொருள்
முறையாக வந்த ஆட்சி முறைப்படி அல்லாமல் கோடி யளவாகச் சேர்த்தாலும் அதனை நுகர இயலாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குத் துய்த்த லரிது
முறையாக வந்த ஆட்சி முறைப்படி அல்லாமல் கோடி யளவாகச் சேர்த்தாலும் அதனை நுகர இயலாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen