திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 378 — ஊழ்

அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்

குறள்

துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின்

பொருள்

கிடைக்க வேண்டுவன கிடையாது ஒழிந்தால்தான். நுகர்ச்சிவாய்ப்பு இல்லாதவர் பற்றறுவர் போலும்!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural