குறள் 379 — ஊழ்
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
குறள்
நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்
பொருள்
நன்மை உண்டாகும் போது இன்பம் என மகிழ்பவர் தீமை உண்டாகும் போது துன்பப்படுவது ஏன்?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்
நன்மை உண்டாகும் போது இன்பம் என மகிழ்பவர் தீமை உண்டாகும் போது துன்பப்படுவது ஏன்?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen