குறள் 380 — ஊழ்
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
குறள்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
பொருள்
இயற்கை இயக்கத்தினும் வலியவை எவை உண்டு? வேறொன்று முந்த நினையுமுன் அது முந்திவிடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
இயற்கை இயக்கத்தினும் வலியவை எவை உண்டு? வேறொன்று முந்த நினையுமுன் அது முந்திவிடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen