திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 381 — இறைமாட்சி

பொருட்பால் · அரசு இயல் · இறைமாட்சி

குறள்

படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு

பொருள்

படை குடி உணவு. அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறும் அமைந்தான் சிறந்த ஆட்சியன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural