திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 369 — அவா அறுத்தல்

அறத்துப்பால் · துறவற இயல் · அவா அறுத்தல்

குறள்

இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்

பொருள்

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாவிடின் இன்பம் தொடர்ந்து உண்டாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural